Rasmika about thalapathy Vijay

ராஷ்மிகா தளபதி விஜயுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rasmika about thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

திருப்பதி கோவில் : ஜூலை மாத திருவிழாக்கள்

இப்படியான நிலையில் ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் விஜயுடன் இணைந்து படம் நடிப்பீர்களா என்று கேட்டுள்ளார்.

Thalapathy Vijay கூட சேர்ந்து சீக்கிரமா ஒரு படம்! – Rashmika Live Chat | Beast | Latest Cinema News

அதற்கு பதிலளித்த ராஷ்மிகா விரைவில் இணைந்து நடிக்கப் போவதாகவும் தளபதி விஜய் பற்றி ஒரு வார்த்தையில் கூறுவதென்றால் என்ன கூறுவீர்கள் என்று கேட்டதற்கு love என்றும் பதிலளித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா வின் இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.