நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Rashmika Mandhana latest insta post photos viral:

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து பலவிதமான பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட்டில் நடைபெற இருக்கும் விருது நிகழ்ச்சிக்காக வித்தியாசமான கருப்பு நிற ஆடையில் மினுமினுக்கும் வகையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.