ஒரு படத்துக்கு ராஷ்மிகா மந்தனா வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Rashmika Mandanna Salary Details : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

படம் Release ஆனதுக்கு முழுக்க முழுக்க இவர்தான் காரணம்! – Ashwin Humble &

ஒரு படத்துக்கு ராஷ்மிகா மந்தனா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

இறுதியாக இவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் புஷ்பா படத்திற்காக ரூபாய் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு படத்துக்கு ராஷ்மிகா மந்தனா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
பெண்களை இவ்வாறு குறி வைக்கக் கூடாது : சித்தார்த் பதிவுக்கு, சாய்னா வாய்ஸ்

தற்போது நயன்தாரா ஒரு படத்திற்கு 4 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில் விரைவில் ராஷ்மிகா அவரை ஓவர்டேக் செய்து விடுவார் போலயே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.