தங்க சிலை போல் ஜொலிக்கும் ராஷ்மிகா.. குவியும் லைக்ஸ்.!!

Web Ads

தங்க சிலை போல் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா.

rashmika mandanna latest photoshoot photos
rashmika mandanna latest photoshoot photos

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமானவர் ரஷ்மிகா.அதனைத் தொடர்ந்து தமிழில் சுல்தான் படத்தில் நடித்து அறிமுகமானார். தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு என்ற படத்தில் நடித்திருந்தால்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தங்க சிலை போல் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.