தளபதி விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு ராஷ்மிகா மந்தண்ணா விரைவில் என்று பதிலளித்துள்ளார்.

Rashmika Mandanna Chat With Fans : கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறப்பவர் ராஷ்மிகா மந்தனா. மேலும் இவர் தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இதெப்டி இருக்கு..ஒரு ரன் வித்யாசத்துல, தென்ஆப்பிரிக்கா தடாலடி வெற்றி..

தளபதி விஜயுடன் எப்போது நடிப்பீங்க? ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா மந்தனா அளித்த பதில்.!!

மேலும் தற்போது இந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் இதற்காக மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் உரையாடியுள்ளார்.

அப்போது விஜயுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு விரைவில் என பதிலளித்துள்ளார். மேலும் விஜய் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு லவ் என கூறியுள்ளார்.