சிவாஜி கணேசனின் மொத்த குடும்பமும் ஒரே புகைப்படத்தில் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Rare Photo of Sivaji Ganesan With Family : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் பழம்பெரும் நடிகரான இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இன்றைய தலைமுறை நடிகர்களான தளபதி விஜய், கமல் ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்துள்ளார்.

சிவாஜி கணேசனின் மொத்த குடும்பத்தையும் ஒத்த புகைப்படத்தில் பார்த்துள்ளீர்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இன்று வரை இவருடைய நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இவர் நம்முடன் இல்லை என்றாலும் இவருடைய நடிப்பு நம்மிடையே இன்றும் இருந்து வருகிறது.

சிவாஜி கணேசனின் மொத்த குடும்பத்தையும் ஒத்த புகைப்படத்தில் பார்த்துள்ளீர்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

சிவாஜிகணேசனின் மகன் பிரபுவும் அவர்களுக்கு பேரப்பிள்ளைகளின் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். தற்போது நடிகர் சிவாஜி கணேசன் தன்னுடைய மொத்த குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Jai Bhim -க்கு அடுத்து இந்த படம் தான் – Maanaadu DAY 2 Public Review | Simbu | STR | SJ Suriya