Rangaraj Pandey About NKP
விருது விழாவில் தல அஜித்தை பற்றி பேசி அரங்கத்தை அதிர வைத்துள்ளார் ரங்கராஜ் பாண்டே.

Rangaraj Pandey About NKP : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இறுதியாக இவரது நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

வாங்க நம்ம GST பண்ணலாம்.. பிரபல இயக்குனரை அழைக்கும் ஸ்ரீ ரெட்டி – இவர் சொல்ற GST-க்கு அர்த்தம் என்ன தெரியுமா?

இந்த படத்தில் அஜித்துக்கு இணையான வேடத்தில் நடித்திருந்தவர் ரங்கராஜ் பாண்டே.

இவர் இந்த படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவங்களை விருது விழா ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அடுத்த படம் தனுஷ் கூட தான்.. புதுப்பேட்டை 2 பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன் – வைரலாகும் வீடியோ

அப்போது நான் ஒவ்வொரு காட்சியில் நடிப்பதற்கும் நிறைய டேக் வாங்கினேன். அப்போது தான் அஜித் அவர்கள் என்னிடம் வந்து நீங்க நல்லா தான் நடிக்கறீங்க. தயக்கம் இல்லாமல் நடிங்க என கூறினார்.

அஜித்தே சொல்லிட்டாரு அப்புறம் என்ன என எண்ணி கொடுத்து அடுத்தடித்த காட்சிகளை ஆர்வத்துடன் நடித்து கொடுத்தேன் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.