வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் பிரபல நடிகர் ராணா டகுபதி. 

Rana Dagupathi Joined in Vettaiyan Movie : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். 

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாபச்சன், பஹத் பாசில், ராணா ரகுபதி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் சூட்டிங்கில் கலந்து கொண்டதை மிகுந்த ஆர்வத்தோடு புகைப்படம் வெளியிட்டு தெரியப்படுத்தி உள்ளார் ராணா டகுபதி. இந்தப் புகைப்படம் இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.