ரசிகர் ஒருவர் வாட்ஸப் நம்பர் கேட்க உடனே கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

வாட்ஸப் நம்பர் கேட்ட ரசிகர்.. உடனே கொடுத்த ரம்யா பாண்டியன் - இதுதான் அவரோட நம்பராம்.!!

அதோடு மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் பெரிய வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் மொட்டை மாடியில் கவர்ச்சியான போட்டோஸ் நடித்து ரசிகர்கள் மத்தியில் படு வைரலானார்.

வாட்ஸப் நம்பர் கேட்ட ரசிகர்.. உடனே கொடுத்த ரம்யா பாண்டியன் - இதுதான் அவரோட நம்பராம்.!!

தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் வாட்ஸப் நம்பர் கேட்க உடனே ரம்யா பாண்டியன் 0 முதல் 9 வரை பதிவிட்டு இதற்குள் தான் நம்பர் இருக்கு, கெஸ் பண்ணுங்க என தெரிவித்துள்ளார்.