ரம்யா பாண்டியன் வளையல் வைத்த ஜாக்கெட் அணிந்து போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Ramya Pandian in Saree Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். தமிழ் சினிமாவின் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

ஜன்னல் வெச்ச ஜாக்கெட் பார்த்திருப்பீங்க ஆனால் இப்படி பார்த்து இருக்கீங்களா?? ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோவை நீங்களே பாருங்க

அது மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டுள்ளார். இவர் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி நடத்திய போட்டோ ஷூட்டால் ரசிகர்கள் மத்தியில் படு வைரலானார்.

அதன் பிறகு சமூக வலைதளங்களில் அடிக்கடி வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வளையல் வைத்த ஜாக்கெட் அணிந்து போட்டோ வெளியிட்டுள்ளார்.

ஜன்னல் வெச்ச ஜாக்கெட் பார்த்திருப்பீங்க ஆனால் இப்படி பார்த்து இருக்கீங்களா?? ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோவை நீங்களே பாருங்க

இதோ பாருங்க