பில்லா நயன்தாராவைப் போலவே கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandian in Black Dress : தமிழ் சினிமாவை ஆண்தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

11 மருத்துவக் கல்லூரிகளை திறக்க, சென்னை வருகிறார் பிரதமர் மோடி..

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பில்லா நயன்தாராவை போல கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.

Fitness-தான் ரொம்ப முக்கியம் – Actor Arun Vijay Motivation Speech | HD