இந்த வயசிலும் என்ன அழகு என சொல்லும் அளவுக்கு கவர்ச்சியில் கவர்ந்து இழுத்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். பல்வேறு படங்களில் நாயகியாகவும் வில்லியாகவும் நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களில் நடிக்கிறார். படையப்பா படத்தில் இவர் நடித்திருந்த நீலாம்பரி வேடம் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

50 வயதிலும் அழகு குறையாமல் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் சமூக வலைதளங்களில் சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் லைட் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.