RamaRajan Story to Vijay Sethupathi

விஜய் சேதுபதிக்காக ராமராஜன் கதை ஒன்றை எழுதி வருகிறார். கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன் என்று ராமராஜன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

RamaRajan Story to Vijay Sethupathi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவர் மொத்தம் 46 படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 5 படங்களை இயக்கியும் உள்ளார்.

தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் நடித்த படங்கள் அனைத்தும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் தான் இருந்தது. கோடி ரூபாய் கொடுத்தாலும் பெண்களுக்கு எதிரான படங்களை எடுக்க மாட்டேன்.

தற்போது ஒரு கதையை எழுதி வருகிறேன். அந்த கதை விஜய் சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும் என பேசியுள்ளார். மேலும் நான் என்றுமே ஜெயலலிதாவின் தொண்டன் தான் எனவும் தெரிவித்துள்ளார்.