பிக் பாஸ் போட்டியாளர் ராஜீவ் ஜெயமோகன் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Raju JeyaMohan Family Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் ராஜு ஜெயமோகன்.

சபரியில், மகர விளக்கு பூஜை : பக்தர்களுக்கு அனுமதி

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாமிருவர் நமக்கிருவர் சீரியலில் நடித்து வந்தார். மேலும் இவர் வெள்ளித்திரையில் கவின் நடிப்பில் வெளியான நட்புனா என்னனு தெரியுமா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பாக்கியராஜின் சிஷ்யனான இவர் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார்.

உங்களை எப்படி கழுவி ஊத்துராங்கன்னு நானும் பார்க்கணும்! – Aadukalam Naren Speech | Antiindian

தற்போது இவர் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.