சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth Movie Upcoming Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் : ஐகோர்ட் உத்தரவு

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீட்டி பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக தேசிங்கு பெரியசாமி துல்கர் சல்மான் இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியிருந்தார்.

இவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனக்கும் Vijay TV-க்கும் சண்டையா? – Actress Vanitha Vijayakumar Press Meet

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.