அண்ணாத்த படத்திற்கு எதிர்பார்த்த வியாபாரம் நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Rajinikanth Decision on Next Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘ஆடி’ யது போதும்; அடக்கமே ஆளும்.!

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக இந்த படம் எதிர்பார்த்த வியாபாரம் ஆகவில்லை என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூரிய தாகம் இதனால் இதனை சரிக்கட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.