மனைவியின் பிறந்த நாளுக்கு விலையுயர்ந்த கிஃப்ட் கொடுத்துள்ளார் ராஜா ராணி 2 சித்து.

Raja Rani Sidhu Gift to Wife : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் சித்து.

இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விடை பெறும் ஹர்பஜன் சிங்கிற்கு, கோலி-டிராவிட் புகழாரம்

தற்போது ஸ்ரேயாவின் பிறந்த நாளுக்கு காரை பரிசாக அளித்துள்ளார் சித்து. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சித்து அளித்த கிஃப்ட்டை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு பெரிய மனசு என அவரை பாராட்டி வருகின்றனர்.

படத்துல Fight மிரட்டி இருக்காங்க – Rocky Day 3 Common Audience Review | Vasanth Ravi