புடவையில் ராஜா ராணி அர்ச்சனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Raja Rani Archana Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் சீட்டு ஹீரோவாக நடிக்க ஆலியா மானசா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

10 ஆடு, 1000 கிலோ மீன், 200 கிலோ இறால் : ஆடிச் சீர் செய்த அசத்தல் மாமனார்

ப்பா என்னமா இருக்காங்க.. இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களைக் கவர்ந்த ராஜா ராணி அர்ச்சனா - வைரலாகும் புகைப்படங்கள்

மேலும் இந்த சீரியலில் விஜே அர்ச்சனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Public-க்குனு கூட பார்க்கமாட்டேன் Hussain.., கடுப்பான Manimegalai