உங்களை எப்படி கரெக்ட் பண்றது என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சந்தியா.

Raja Rani 2 Riya Reply to Fans : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சித்து நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆலியா மானசா சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

கர்ப்பமாக இருந்த இவர் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ரியா என்பவர் இந்த சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்காலிகமாக சந்தியா வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிரந்தர சந்தியா நான்தான் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் வெளியிடும் ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகா இருக்கீங்க உங்கள எப்படி கரெக்ட் பண்றது? டிப்ஸ் சொல்லுங்க என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ரியா சாரி பிரதர் நான் ஏற்கனவே கமிட்டட் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் ரியாவின் காதலர் யார் எனத் தேடத் தொடங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.