ராஜா ராணி சீரியல் அர்ச்சனா முதல் முறையாக தன்னுடைய தங்கையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Raja Rani 2 Archana With Sister : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஆலியா மானசா நாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சித்து நடிக்கிறார். மேலும் ஆலியா மானசா வில்லியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருடைய கலகலப்பான நடிப்பிற்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

ராஜா ராணி சீரியல் அர்ச்சனாவுக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா?? முதல் முறையாக வெளியான புகைப்படம்
பயங்கர வெடிவிபத்து : 70 வீடுகள் சேதம்.. போலீசார் விசாரணை

இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னதாக அர்ச்சனா தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் பல வருடங்களுக்கு பிறகு இதே விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

என்னோட அப்பா படம் பார்த்து கண்கலங்கிட்டாரு – Exclusive Interview With Director Deepak Soundararajan

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.