Raj Kunthra Arrested

ஆபாச படத்தை தயாரித்து வெளியிட்ட பிரபல நடிகையின் கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Raj Kunthra Arrested : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் ஒருவர் ஷில்பா ஷெட்டி. இவர் தமிழ் சினிமாவில் கூட குஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மொயின் அலி-ஜோஸ் பட்லர் ரன்மழை : பாகிஸ்தான் வீழ்ந்த கள விவரம்..

இவருடைய கணவரும் தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா மும்பையில் இணையதளத்தில் வெளியிடுவதற்காக ஆபாச படங்களை தயாரித்துள்ளார். இந்த ஆபாச படங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

Valimai ரிலீஸ்க்கு முன்பே ’Thala 61’ அப்டேட் – படக்குழுவின் Master Plan! | Thala Ajith | H.Vinoth

இதன் காரணமாக ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஷில்பா ஷெட்டியின் கணவர் இவர் கைது செய்யப்பட்டு விட்டது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.