ராய் லட்சுமி கவர்ச்சி போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராய் லட்சுமி. இந்த படத்தைக் கடந்து நடிகர் அஜித் பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தின் அருகே ஓவர் கவர்ச்சியில் போஸ் கொடுத்து எடுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தண்ணீரே சூடேறிடும் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.