நடிகை ராய் லட்சுமி பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது இந்தியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது சட்டையை கழட்டிவிட்டு கவர்ச்சி காட்டி எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்