Raashi Khanna Latest Photos
Raashi Khanna Latest Photos

கவர்ச்சியான உடையில் ராசி கண்ணா போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Raashi Khanna Latest Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. ரசிகர்கள் இவரை பொம்மை போல் இருப்பதாக கூறி ரசித்து வருகின்றனர்.

ச்சீ ச்சீ என்ன டிரஸ் இது?? அமலாபால் வெளியீட்டு புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள் – அந்த போட்டோவ நீங்களே பாருங்க!

தற்போது தமிழ் சினிமாவில் ராஷிகன்னா பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தற்போது லைட் கவர்ச்சியில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கி உள்ளது.

ராசி கண்ணாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரா இப்படியென கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B9qmG9yJhMG/?igshid=1r3y7w6xxbtfz