பிகினி உடையில் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் ஜெய், அஜித், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கியதும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.