ஈரம் சொட்டச் சொட்ட எல்லோ கலர் பிகினியில் ராய்லட்சுமி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Raai Laxmi in Swimsuit : தமிழ் சினிமாவில் காஞ்சனா அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் பிஸியாக நடித்து வருகிறார்.

ஈரம் சொட்டச் சொட்ட எல்லோ கலர் பிகினியில் ராய் லட்சுமி - ரசிகர்களை திக்குமுக்காட வைத்த புகைப்படம்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல் : மீண்டும் 6-வது நாள் ஆட்டம்..

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது எல்லோ கலர் பிகினியில் ஈரம் சொட்டச் சொட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

தன்னை திருமணம் செய்ய விரும்பிய ரசிகர் – ஷாக்கிங் பதில் சொன்ன Priya Bhavani Shankar! | HD