Pushpa 2

புஷ்பா 2 படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ..!

புஷ்பா 2 படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

pushpa 2 movie ott release update
pushpa 2 movie ott release update

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா.. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. உலக அளவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூலில் தூள் கிளப்பில் வருகிறது.

அந்த வகையில் தற்போது 13 நாட்களில் உலக அளவில் 1400 கோடிக்கும் மேல் வசூல் செய்து பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

pushpa 2 movie ott release update
pushpa 2 movie ott release update