Pushpa 2

வசூலில் மாஸ் காட்டும் புஷ்பா 2.. 8 நாளில் தமிழ்நாட்டில் மொத்தம் எவ்வளவு தெரியுமா?

புஷ்பா 2 படத்தின் 8நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

pushpa 2 movie 8 days collection update

pushpa 2 movie 8 days collection update

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா.. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. உலக அளவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூலில் தூள் கிளப்பில் வருகிறது.

அந்த வகையில் தற்போது எட்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 55 கோடி கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pushpa 2 movie 8 days collection update

pushpa 2 movie 8 days collection update