முதியவர்களுக்கு தினமும் உணவு அளித்து வரும் விஷால் !

Web Ads

நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு பிப்ரவரி 23 முதல் சென்னை சாந்தோம் தேவாலயம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு அருகில் அமைந்துள்ள ‘காக்கும் கரங்கள்’ முதியோர் இல்லத்தை கவனித்த விஷால், அங்கு வசிக்கும் 35 முதியவர்களின் நலனில் அக்கறை காட்டி, சாந்தோம் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பு முடியும் வரை அவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த உணவு உதவி ‘தேவி ஃபவுண்டேஷன்’ மூலம் வழங்கப்படுகிறது.

purushan movie, Vishal, sundar c , tamanna bhatia,tamil cinema

purushan movie, Vishal, sundar c , tamanna bhatia,tamil cinema

purushan movie, Vishal, sundar c , tamanna bhatia,tamil cinema