விஜய் டிவி புகழ்க்கு இப்படி ஒரு திறமை இருக்கா என அனைவரும் வியக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த இவர் தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் பல படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கொக்கு வித் கோமாளி வங்கியுடன் இணைந்து தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை பாடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
அந்த வீடியோ இதோ உங்களுக்காக என்ற கேப்ஷன் உடன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்குள் இப்படியும் ஒரு திறமை இருக்கா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.