Psycho Tamil Movie Release Date
டிசம்பர் மாதத்தில் சைக்கோ திரைப்படம் ரிலீசாக இருப்பதாகவும் ரிலீஸ் தேதி என்ன என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் மிஸ்கின். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய தனி திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது சைக்கோ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

டபுள் மீனிங் ப்ரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் உதயநிதி நடித்துள்ளார். நாயகிகளாக நித்யா மேனனும் அதிதி ராவ்வும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர், சிங்கிள் டிராக் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் ரிலீஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. உதயநிதியின் திரைப்பயணத்தில் இப்படம் மிக முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.