மகான் படத்தின் நிலவரம் என்ன என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

Production Company About Mahaan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரும் இவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மகான்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.