ஜகமே தந்திரம் படத்தின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார்.

Producer Reply to Jagame Thanthiram Negative Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்கள் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் : பக்தர்களுக்கு அரசு அனுமதி..

ஜகமே தந்திரம் விமர்சனங்களுக்கு தயாரிப்பாளருக்கு வெளியிட்ட பதிவு

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் ஜகமே தந்திரம் படத்தின் விமர்சனங்களுங்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது வெற்றி பெறுவது மட்டுமே வெற்றி அல்ல. தோல்வி முகம் என்பது தோல்வி அல்ல. உங்களது வழியில் சென்று கொண்டே இருங்க என குறிப்பிட்டுள்ளார். இவர் ஜகமே தந்திரம் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து தான் இவ்வாறு பதிவு செய்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Maanaadu படத்திற்காக கதறி அழுதேன்! – Live-வில் ஓப்பனாக பேசிய சிம்பு