Producer Ragunathan Passes Away
Producer Ragunathan Passes Away

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணம் அடைந்திருப்பது திரையுலக பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Producer Ragunathan Passes Away : தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரகுநாதன். இதுவரை பல படங்களை தயாரித்துள்ள இவர்தான் உலகநாயகன் கமலஹாசன் அறிமுகப் படமான பட்டாம்பூச்சி என்ற படத்தை தயாரித்திருந்தார்.

கமல் மட்டும் அல்லாமல் பல நடிகர்கள் இவர்களின் படங்களின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி உள்ளனர்.

இவர் இன்று வயது முதிர்ந்து மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் பலரும் தயாரிப்பாளர் ரகுநாதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Producer Ragunathan Passes Away
Producer Ragunathan Passes Away