ஜெய்ப்பூர் Vs குஜராத்

ஜெய்ப்பூர் Vs குஜராத் : 12 அணிகள் அணிகளுடன் தொடங்கிய 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகின்றது.

இதில் முதல் கட்ட போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்து இரண்டாம் கட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக நேற்று உபி மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் ஜெய்பூர் மற்றும் குஜராத் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே குஜராத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது. இதனால் முதல் பாதியில் குஜராத் அணியே முன்னிலைப் பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் குஜராத் அபாரமான ஆட்டத்தை வெளிக் காட்டியது.

முதல் மற்றும் இரண்டாம் பாதியில் அபாரமாக விளையாடி நல்ல புள்ளிகளை எடுத்த ஜெய்பூர் அணியின் புள்ளிகளுக்கு குஜராத் அணியால் ஜெய்பூர் ஆட்டதிற்க்கு ஈடு கட்ட முடியவில்லை.

இறுதியில், ஜெய்பூர் அணியை 36-25 என்ற பெரிய புள்ளிகள் வித்யாசத்தில் அபரா வெற்றி பெற்றது.

இந்த 6-வது லீக் போட்டியில் குஜராதின் 4-வது வெற்றி இது. இதனை அடுத்து எந்த எந்த அணிகள் எந்த எந்த இடம் பிடிக்கின்றனர் என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வதுடன் இருக்கின்றனர்.