Priyanka Chopra Video : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Nick Jonas | Bollywood

Priyanka Chopra Video :

ஒரு ஆங்கில வார இதழின் அட்டைப் படத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா சோப்ரா அதில் ஜாக்கெட் அணியாமல் புடவை கட்டி முதுகு முழுவதையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் சென்ற பிரியங்கா, அங்கு முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

பேட்டியால் வந்த ஆப்பு, வடிவேலுக்கு எதிராக ஒன்று திரண்ட இயக்குனர்கள் – வலுக்கும் கண்டனங்கள்.!

பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரியங்கா அங்கிருந்து ஹாலிவுட் சென்று WWW புகழ் ராக்குடன் ஒரு படம், பிரபல தொலைக்காட்சியில் ஒரு தொடர் என நடித்து வந்தார்.

அதன் பின் பிரபல பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா, கடந்த ஆண்டில் அவரை இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

எனினும் இணையத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது இவருடைய வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஒரு ஆங்கில வார இதழின் அட்டைப் படத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா சோப்ரா அதில் ஜாக்கெட் அணியாமல் புடவை கட்டி முதுகு முழுவதையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

இவருடைய இந்த புகைப்படம் நெட்டிசன்களிடம் கடும் எதிர்ப்பை பெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.