Priyanka Chopra Replies for her Troll : Cinema News, Bollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Priyanka Chopra, nick jonas

Priyanka Chopra Replies for her Troll :

தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் சென்ற பிரியங்கா, அங்கு முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரியங்கா அங்கிருந்து ஹாலிவுட் சென்று WWW புகழ் ராக்குடன் ஒரு படம், பிரபல தொலைக்காட்சியில் ஒரு தொடர் என நடித்து வந்தார்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

அதன் பின் பிரபல பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா, கடந்த ஆண்டில் அவரை இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

இவரை விட இவருடைய கணவர் பத்து வயது சிறியவர் என்பதால் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் இவரை நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர் இதற்கு தற்போது பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் ஆம்பளைங்க மட்டும் தங்களைவிட பல மடங்கு வயது சின்ன பெண்ணை திருமணம் செய்யலாம் ஆனால் நாங்கள் செய்யக் கூடாதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.