Priyanka About Nadiya Husband

அவரோட கணவரைப் பார்த்து கட்டி பிடித்து கிஸ் அடிக்க வேண்டும் என பிரியங்கா பேசியது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Priyanka About Nadiya Husband : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீஸனில் போட்டியாளர்கள் பங்கேற்றவர் நடியா சாங். இவர் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

‘அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டு திறப்பு..

போட்டியாளர்களுடன் உலக நாயகன் கமல் ஹாஸன் பேசும்போது நடியா தன்னுடைய கணவரை ஹீரோவாக்கி விட்டதாக கூறியுள்ளனர். பிறகு இதுகுறித்து பிரியங்காவிடம் பேசினார் கமல் ஹாசன்.

Robo Shankar-யை பங்கமாய் கலாய்த்த Erode Mahesh! | kannamma Eannamma Album Song Audio Launch

ஏற்கனவே பிரியங்கா எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில் இது குறித்துப் பேசும்போது பிரியங்கா நடியா அவரைப் பற்றிப் பேசும்போது எனக்கு அவரை நேரில் பார்த்து கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்க வேண்டும் என்றுதான் தோன்றியது என கூற இதனைக் கேட்ட ரசிகர்கள் பிரியங்காவின் பதில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதாக கூறி வருகின்றனர்.