இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் ப்ரியாமணி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Priyamani Photoshoot in Saree : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியாமணி. பருத்தி வீரன் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் பிரியாமணி - இணையத்தில் வைரலாகும் போட்டோ ஷூட் புகைப்படங்கள்.!!

திருமணத்திற்குப் பின்னர் ஒரு சிறிய கேப் எடுத்த ப்ரியாமணி தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.