முதல் முறையாக நீச்சல் குளத்தில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.
Priya Bhavani Shankar Photos : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாகவும் நடித்து வந்தவர் பிரியா பவானி சங்கர்.
சீரியல் மூலமாக கிடைத்த புகழை வைத்து வெள்ளித்திரையில் மேயாதமான் என்ற படத்தில் வைபவ்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை தொடங்க கடைக்குட்டி சிங்கம், மாபியா என பல படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த பிரியா பவானி சங்கர் முதல் முறையாக நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.