பிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Priya Bhavani Shankar latest photoshoots viral:

தமிழ் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக இடம் பிடித்திருக்கிறார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவார்.

அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான சிவப்பு நிற ஆடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு பலவிதமான புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் இடையே வேகமாக பரவி இணையத்தில் வைரலாகி வருகிறது.