பிரியா பவானி சங்கர் தனது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

Priya Bhavani Shankar latest photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், குருதி ஆட்டம், இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றும் கூறலாம்.

ஜீன்ஸ் பேண்ட் ஒயிட் சர்ட் செம மாடர்ன் லுக்கில் பிரியா பவானி சங்கர்... இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!!!

இப்படியான நிலையில் தற்போது ஜீன்ஸ் பேன்ட் மற்றும் ஒயிட் சர்ட் அணிந்து செம லுக்கில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.