
கவர்ச்சிகரமான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் பிரியா ஆனந்த்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்த இவர் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.

இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ரிலீஸ் ஆனது பிரியா ஆனந்தின் கதாபாத்திரத்தை வைத்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரியா ஆனந்த் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்