Pray For Nesamani : Nettisans Trolls Stalin and Other Politicians | TN Politics | Stalin | Palani Swami | Jayalalithaa | Kollywood CInema News | TamilCinema
நேசமணிக்கு பாதுகாப்பு இல்லாததால் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று கூறியது போல நெட்டிசன்கள் ஸ்டாலினை கலாய்த்து வருகின்றனர்.

Pray For Nesamani : தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா இணைந்து நடித்திருந்த திரைப்படம் ப்ரண்ட்ஸ். இந்த படத்தில் வடிவேலு நேசமணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அந்த கதாபாத்திரத்தை வைத்து நெட்டிசன்கள் இந்திய அளவில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து அதகளம் செய்து வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் பேசிய வசனங்களை எல்லாம் வைத்து இந்த ஹேஸ்டேக் மூலமாக கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பிரச்சனை ஏதாவது நடந்தால் எடப்பாடி அரசை பதவி விலகி சொல்லி ஸ்டாலின் பேசியதையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவிலை.

அதே சமயம் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது அம்மா இட்லி சாப்பிட்டார் என்று கூறிய வசனங்களை கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.