2019-ஆம் ஆண்டு கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன், பல ஆண்டுகளாக குறும்படங்கள் இயக்கி அதில் நடித்து இருக்கிறார்.
இவர் இயக்கிய முதல் படம் மாபெரும் வெற்றி அடைந்து பிரதீபுக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்தது. அடுத்து என்ன பண்ண போகிறார் என்று அனைவரும் காத்திருந்தனர்.
2017-ல் இயக்கிய ஆப்லாக் என்ற குறும்படத்தை வெள்ளித்திரையில் லவ் டுடே படம் என்று இயக்கி அவரே கதாநாயகனாக நடித்திருந்தார். லவ் டுடே பட்டி தொட்டி அனைத்திலும் வெற்றி பெற்றது. அது இவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
பிரதீப் இயக்குனராகவும் வெற்றியை அடைந்தார் நடிகராகவும் வெற்றி அடைந்தார் இவரின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ்-ல் நடந்த Cannes Film Festival-ல் கலந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது வெளியிட்ட புகைப்படம் அணைத்து சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க :