இயக்குனர் பிரபு சாலமன் மகன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Prabu Solomon Son Debut Movie : தமிழ் சினிமாவில் வெளியான மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரபு சாலமன்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் : ஐகோர்ட் உத்தரவு

மேலும் தற்போது இவர் கும்கி 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இவருடைய மகன் சாமுவேல் சஞ்சய் டேய் தகப்பா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இயக்குனர் பிரபு சாலமன் மகனை பார்த்திருக்கீங்களா?? - முதல் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!!

சஞ்சய்க்கு ஜோடியாக ஆராதனா என்பவர் நடிக்கிறார். கௌசிக் ஸ்ரீபுகார் என்பவர் படத்தினை இயக்குகிறார். இத்திரைப்படத்தினை ஜோ ஜோ இந்தியன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது. விஜய் டிவி பப்பு, மதுரை முத்து, அர்ஷத் கான் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

எனக்கும் Vijay TV-க்கும் சண்டையா? – Actress Vanitha Vijayakumar Press Meet