Power Star Srinivasan Admitted in Hospital

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சூப்பர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Power Star Srinivasan Admitted in Hospital : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன். ஆரம்பத்தில் இவருடைய நடிப்பை பலர் கலாய்த்து கிண்டல் செய்து வந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

தோல்விக்கு இதுதான் காரணம்: ரோகித் சர்மா விளக்கம்

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ஹீரோவாக பிக்கப் டிராப் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வனிதா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக படப்பிடிப்பில் மயங்கி விழ அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பவர் ஸ்டார் சீனிவாசன் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதம் – Blue Shirt Maaran Speech | Anti Indian Press Meet | HD