பவர் ஸ்டாருடன் இணைந்து யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Power star in heroine update : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன்.

இவர் தமிழில் வெப்பம் ஓ காதல் கண்மணி மெர்சல் இருமுகன் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

சென்னையின் 9 பகுதிகளில், இன்று முதல் தடை : அரசு உத்தரவு

தற்போது இவர் ஐயப்பனும் கோஷியும், என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Freedom fighters -யை நாம Celebrate பண்ணனும் – Actor G.V.Prakash Speech | Freedom 75 Press Meet

இந்தத் தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.