Poove Unakaga Serial Record in TRP

டிஆர்பியில் இதுவரை நம்பர் 1 இடத்தில் இருந்து வந்த ரோஜா சீரியல்-ஐ பின்னுக்குத் தள்ளி சன் டிவி சீரியல் ஒன்று புதிய சாதனையை படைத்துள்ளது.

Poove Unakaga Serial Record in TRP : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இடையே கடுமையான போட்டி என்றால் அது டிஆர்பி தான். எந்த சீரியல் டிஆர்பி யில் எந்த இடம் பிடிக்கிறது என்பது ரசிகர்களை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்

இப்போதும் டிஆர்பி நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தது ரோஜா சீரியல். சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலை தற்போது பின்னுக்குத் தள்ளி உள்ளது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியல்.

சாமி வந்தவரிடம் அஜித் ரசிகர்கள் செய்த அலப்பறை! – இப்போ இதான் Trend | Thala Ajith | H.Vinoth

ஆம் சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக என்ற சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து ரோஜா சீரியல் ஐ பின்னுக்கு தள்ளியுள்ளது. இதனால் பூவேஉனக்காக சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தவர் விளங்கிக் கொண்ட நிலையில் தற்போது ஹீரோவாக விஜய் டிவி அசிம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.