Poonam Pandey

Poonam Pandey : பிரபல நடிகை உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

விஸ்வாசம் படத்தை 12 முறை பார்த்த பிரபல நடிகர் – அவரது டீவீட்டை நீங்களே பாருங்க.!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. இவர் தன்னுடைய காதலுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வளையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அது மட்டுமில்லாமல் பூனம் பாண்டேவை வறுத்தெடுக்கவும் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து அந்த வீடியோவை ஒரு மணி நேரத்திலேயே நீக்கியுள்ளார். வாய்ப்புகள் குறைந்து விட்டதாலும் விட்ட மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படியெல்லாம் செய்யலாமா என பலரும் பூனம் பாண்டேவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடு இரவில் குளியல் வீடியோ, ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை – வைரல் வீடியோ.!

அவர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தாலும் நெட்டிசன்கள் பலரும் இதனை பரப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.